Rishabam Tomorrow Rasi Palan – ரிஷபம் நாளைய ராசி பலன்
ரிஷப ராசி நேயர்களே, உங்களுடைய நாளைய ராசி பலன் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் செய்யும் காரியங்களை நாளைய பலன்களுக்கு ஏற்ற மாதிரி மாற்றிக்கொள்ளுங்கள். இந்த பக்கத்தில் தரப்பட்டுள்ள நாளைய பலன் உங்களுக்கு நல்ல பலனை தரும்.
உங்களுக்கு குரு மற்றும் சனி நல்ல பலனை தரக்கூடியதாக உள்ளது. ஒருநாளாய பலன் என்பது அன்று ஜாதக
கட்டம் எப்படி இருக்கிறதோ அதை பொறுத்து மாறுபடுகிறது. ஜாதக கட்டத்தை பொறுத்து ஒவ்வொரு ராசிக்கும் பலன்கள் மாறுபடுகிறது.
ரிஷபம் தொழில் பலன் -Rishabam Tomorrow Rasi Palan
உங்களுடைய தொழில் நல்ல முன்னேற்றம் தரும் நாளாக அமைத்திருக்கிறது. நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த வேலைகள் சீக்கிரமாக முடிந்து விடும். நீண்ட நாளாக தடைபட்டு இருந்த காரியங்கள் தானாகவே கைக்கூடி வரும். தொழில் சம்மந்தமான அனைத்து முயற்சிகளும் வெற்றியை தேடி தரும்.
ரிஷபம் உத்யோக பலன் -Rishabam Tomorrow Rasi Palan
ரிஷப ராசி நேயர்களை, உங்களுடைய உத்யோக ஸ்தானம் வெற்றி தரக்கூடியதாக உள்ளது. வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்கள் அவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். உத்யோகத்தில் மேல் அதிகாரிகளின் பரிசுகளும் பாராட்டுகளும் கிடைக்கும்.
ரிஷபம் குடும்ப பலன் – Rishabam Tomorrow Rasi Palan
ரிஷப ராசி நேயர்களே, உங்களுடைய குடும்பத்தில் உள்ளவர்களால் சந்தோசங்கள் கூடி வரும். உங்களுடைய எதிர் காலத்தின் வளர்ச்சியில் உங்களுடைய குடும்பம் பக்கபலமாக இருக்கும். எந்த சண்டை சச்சரவுகளுக்கு இடம் கொடுக்காமல் நீங்கள் உங்கள் குடும்பத்தோடு சிறந்து விளங்க வேண்டும்.
ரிஷப ராசி மாணவர்கள் பலன் – Rishabam Tomorrow Rasi Palan
ரிஷப ராசியில் பிறந்த நீங்கள் படிப்பில் சிறந்து விளங்குவீர்கள். உங்களுடைய அறிவை அனைவரும் பாராட்டுவார்கள். உங்களுடைய படைப்பாற்றல் அதிகம். நடக்கப்போகும் பரிச்சையில் நீங்கள் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். உங்களுக்கு நல்ல நாளாக அமையும். உங்களுடைய படிப்பில் வெற்றி கிடைக்கும்.