Nalla Nearm – நல்ல நேரம் என்பது பஞ்சகத்தை வைத்து குறிப்பிடப்படுகிறது. எந்த ஒரு காரியத்தை தொடங்குவதற்கு நல்ல நேரம் அவசியமாகிறது. பஞ்சகத்தில் இன்று நல்ல நேரம் என்ன என்று தெரிந்து கொண்ட பின்னர் காரியங்களை மக்கள் தொடங்குகிறார்கள்.
நல்ல நேரத்தில் செய்யும் காரியங்கள் வெற்றி அடையும் என்பது நம்பிக்கை. ஒரு நிலையில் நல்ல நேரம், கௌரி நல்ல நேரம் என்று இரண்டு நேரங்கள் உண்டும்.
இதில் கௌரி நல்ல நேரம் என்பது மிகவும் விஷமான ஒன்று. எந்த நேரங்கள் ஒவ்வொரு கிழமைக்கும் மாறுபடுகிறது.
Nalla Neram
நாள் ஓன்றுக்கு நல்ல நேரம், கௌரி நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் என்று உள்ளது. இதில் நல்ல நேரம், கௌரி நல்ல நேரம், காலை மற்றும் மாலையில் வருகிறது.
இந்த நல்ல நேரம் மற்றும் கௌரி நல்ல நேரம் காலை ஒரு மணி நேரமும், மாலை ஒரு மணி நேரமும் வருகிறது. இந்த நல்ல நேரம் என்பது நம்முடைய நட்சத்திரங்கள் மற்றும் கோள்களை பொறுத்து மாறுபடுகிறது.
Tamil Panchangam
தமிழ் பஞ்சகத்தில் நல்ல நேரம் மற்றும் கௌரி நல்ல நேரத்தை பாடிய கணிப்புகள் உள்ளது. எந்த ஒரு நல்ல காரியத்தையும் அன்றைய நாளான நல்ல நேரம் மற்றும் கௌரி நல்ல நேரத்தில் தொடங்க வேண்டும் என்று பெரியவர்கள் கூறுகிறார்கள்.
இந்த நல்ல நேரம் மற்றும் கௌரி நல்ல நேரத்தை கடைபிடிப்பவர்கள் தென் இந்தியாவை சேர்ந்தவர்கள் அதிலும் முக்கியமாக தமிழ்நாடுக்காரர்கள் அதிகம் கடைபிடிக்கின்றனர்.
நாம் நல்ல நேரம் அல்லாது ராகு (Rahu) காலத்திலோ எமகண்டத்திலோ ஒரு காரியத்தை தொண்டங்கினால் அந்த காரியத்தில் நாம் என்னதான் உழைப்பை போட்டிருந்தாலும் அந்த காரியம் நமக்கு வெற்றியை கொடுக்காது என்று நம் முன்னோர்கள் கூறுகிறார்கள்.
இன்றைய நாளின் நல்ல நேரம் மற்றும் கௌரி நல்ல நேரத்தில் காரியத்தை தொடங்கி வெற்றி காணுங்கள்.
Nalla Neram and Gowri Nalla Neram Today June 27 2022, Wednesday
Nalla Neramநல்ல நேரம் |
|
---|---|
Morning (காலை) : | 06:30 – 07:30 AM |
Evening (மாலை) : | 04:30 – 05:30 PM |
Gowri Nalla Neramகௌரி நல்ல நேரம் |
|
---|---|
Day (பகல்): | 01:30 – 02:30 AM |
Night (இரவு) : | 07:30 – 08:30 PM |
Leave a Reply