• About
  • Contact Us
  • Disclaimer
  • Privacy Policy

AstrologyView

  • Horoscope 2023
    • Aries Horoscope 2023
    • Taurus Horoscope 2023
    • Gemini Horoscope 2023
  • Horoscope 2022
  • Tamil
    • Aigiri Nandini Lyrics in Tamil
    • Sai Baba 108 Potri in Tamil
    • Sivapuranam lyrics in Tamil
    • Tomorrow Rasi Palan in Tamil
    • Amma Kavithaigal in Tamil
  • 2022 Love Compatibility Horoscope
    • Aries and Aries Love Compatibility in 2022
    • Aries and Taurus Love Compatibility in 2022
    • Aries and Gemini Love Compatibility in 2022
    • Aries and Leo Love Compatibility in 2022
    • Aries and Virgo Love Compatibility in 2022
    • Aries and Libra Love Compatibility in 2022
    • Aries and Scorpio Love Compatibility in 2022
    • Aries and Sagittarius Love Compatibility in 2022
    • Aries and Capricorn Love Compatibility in 2022
    • Aries and Pisces Love Compatibility Predictions in 2022
You are here: Home / Horoscopes / Know Horoscope Meaning in Tamil

Know Horoscope Meaning in Tamil

Horoscope Meaning in Tamil – ஜோதிடம் என்பது அதன் பொருள்.

Different names of Horoscope Meaning in Tamil





ஜாதகம் (Jathagam)
ஜாதக குறிப்பு
கிரக குறிப்பு
பஞ்சாங்கம்
ஜோதிடம் (Horoscope)
ஜாதக பத்திரிகை

Horoscope Meaning in Tamil

இவை எல்லாம் Horoscope என்பதற்கான அர்த்தம் (Meaning)ஆகும்.

(Horoscope)ஜோதிடம் என்பது ஒருவரின் எதிர்காலத்தை கணிப்பது ஆகும். (Horoscope)ஜோதிடம் ஒரு குழந்தை பிறந்தவுடன் பிறந்த நாள்(Birthday) மற்றும் நேரத்தை(Time) கொண்டு கணிப்பது ஆகும்.

அந்த நேரத்தில் இருக்க கூடிய நட்சத்திரங்கள்(Zodiac) உள்ள இடங்களை பொறுத்து அமைக்க படுகிறது. இதற்கு பெயர் ஜாதக கட்டம்.

ஒருவருடைய ஜாதக கட்டத்தில் ஒவ்வொரு நட்சத்திரமும்(Zodiac) ஒவ்வொரு கட்டத்தில் இருக்கும். அதனுடைய அமைவை பொறுத்து அந்த குழந்தையில் எதிர்காலம், குணநலன்கள் கணக்கிடப்படுகிறது.

What is Horoscope?

இதற்கு  ஜாதக கணிப்பு என்று பெயர். கிரகங்கள்(Stars) அமைப்பை பொறுத்து ஒரு ஜாதகம் அமைகிறது. ஜாதகத்தில் பிறந்த நாள்(Birth Day) மற்றும் பிறந்த நேரம்(Birth Time) முக்கியமாகும்.

(Horoscope)ஜோதிடத்தில் 12 ராசிகள்(12 Zodiac) உள்ளன. அவை மேஷம் (Aries), ரிஷபம் (Taurus), மிதுனம் (Gemini), கடகம் (Cancer), சிம்மம் (Leo), கன்னி (Virgo), துலாம் (Libra), விருச்சகம் (Scorpio), தனுசு (Sagittarius), மகரம் (Capricorn), கும்பம் (Aquarius), மீனம் (Pisces).

இந்த 12 ராசிகளுக்கும்(12 Zodiacs) பொதுவான பலன்கள் உள்ளன. இந்த பொது பலன்களும் கணக்கிட படுவதற்கு ஜோதிடம் (Horoscope) என்று தான் பொருள்.

Horoscope Meaning in Tamil

Horoscope பை Astrology என்றும் குறிப்பிடலாம். இந்த Horoscope மனிதருக்காக மட்டும் அல்ல.

ஒரு (Country’s Horoscope ) நாட்டினுடைய ஜாதகமும் ஒவ்வொரு வருடமும் கணக்கிட படுகிறது. அதற்கு ஒரு உதாரணம் Corona இந்த உலகில் வருவதற்கு முன் 2020 ஆம் ஆண்டில் ஒரு வைரஸ் (Virus) கிருமி தாக்குதல் இருக்கும் என்று ஜோதிடத்தில் முன்னதாகவே கணக்கிட பட்டுள்ளது.

இது எவ்வாறு சாதியம் என்று நமக்கு தோனுகிறதா? இது ஜோதிடத்தில் சாத்தியம் என்று ஜோதிட வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

இந்த உலகிற்கு என்று ஒரு ஜாதக கட்டத்தை ஜோதிட வல்லுநர்கள் (Astrologers) வடிவமைத்து அதில் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில் இதை கூறுகிறார்கள்.

ஜோதிடம் நமது வாழ்க்கையில் எந்த அளவிற்கு முக்கியம் என்பதை இது நமக்கு எடுத்துரைக்கிறது.

ஜோதிடத்தில் முக்கியமாக இருப்பது 12 ராசிகள் (12 Zodiac) . எந்த 12 ராசிகளுக்கும் தனி தனி அடையாளங்கள் (Own Nature) உள்ளன.

12 ராசிகளும் அதனுடைய அடையாளங்களும் (12 Zodiacs and their Signs)

மேஷம் (ஆடு) Ram: (March 21–April 19)

மேஷம் என்பது ஒரு வகையான ஆடு வடிவத்தில் இருப்பது. இதை ஆங்கிலத்தில் ரேம் என்று கூறுகிறார்கள்.

ரிஷபம் (மாடு) Bull: (April 20–May 20)

ரிஷபம் என்பது மாட்டின் வடிவத்தை கொண்டுவுள்ளது.

மிதுனம் (இரட்டையர்): Twins (May 21–June 21)

மிதுனம் என்பது இரட்டையர்களை குறிப்பது ஆகும்.

கடகம் (நண்டு) Crab : (June 22–July 22)

கடகம் என்பது நண்டின் வடிவத்தில் இருப்பது. சில வடிவத்தில் இரண்டு வளையத்தை திருப்பி வைத்த மாதிரி இருக்கும்.

சிம்மம் (சிங்கம்) Lion : (July 23–August 22)

சிம்மம் என்பது சிங்கத்தின் வடிவத்தில் இருப்பது ஆகும்.

Horoscope Meaning in Tamil

கன்னி (கன்னி பெண்) Virgin: (August 23–September 22)

கன்னி என்பது ஒரு கன்னி பெண்ணின் குறிப்பது. ஆகவே இது ஒரு கன்னி பெண்ணை குறிக்கிறது.

துலாம் (சம எடை) Balance: (September 23–October 23)

துலாம் என்பது ஒரு தராசை குறிக்கிறது. சம அளவு எடையை குறிப்பது தான் இந்த துலாம் ராசி ஆகும்.

விருச்சகம் (தேள்) Scorpion: (October 24–November 21)

விருச்சகம் என்பது தேள் உயிரினத்தை குறிப்பது ஆகும். ஒரு தேள் அதனுடைய சுபாவத்தை சார்ந்து இருப்பது விருச்சிக ராசி நேயர்கள்.

தனுசு (வில்) Archer: (November 22–December 21)

தனுசு என்பது ஒரு வில் அடையாளத்தை குறிப்பது ஆகும்.

மகரம் (பெரிய ஆடு) Goat: (December 22–January 19) (Horoscope Meaning in Tamil)

மகரம் என்பது ஒரு வகையான பெரிய ஆடு இதை குறிப்பதாக உள்ளது.

Horoscope Meaning in Tamil

கும்பம் (கலசம்) Water Bearer: (January 20–February 18)

கும்ப ராசி என்பது ஒரு கலசத்தை குறிக்கிறது.

மீனம் (மீன்) Fish: (February 19–March 20)

மீனம் என்பது அதனுடைய பெயருக்கு ஏற்ற மாதிரி மீன் வடிவத்தை குறிக்கிறது.

ஜாதகத்தின் பயன்பாடு (Horoscope Meaning in Tamil)

ஜாதகம் எதற்கு எல்லாம் பார்க்க படுகிறது. முதலில் நமக்கு நினைவுக்கு வருவது கல்யாணம். ஆம் கல்யாணம் என்றவுடன் நாம் பெண்வீட்டாராக இருந்தால் மாப்பிளையை ஜாதகத்தை பார்ப்போம். அதே பையன் வீட்டாராக இருந்த பெண்ணுடைய ஜாதகத்தை பார்ப்போம்.

இது காலம் காலமாக நடந்து வருகிறது. ஜாதக பொருத்தம் என்பது ஒரு கல்யாணத்தில் முக்கியமாகிறது.

பிறகு ஒருவருக்கு நேரம் எப்படி இருக்கிறது என்பதை ஜாதகத்தை வைத்து தெரிந்து கொள்ளுகின்றனர். ஒரு வியாபாரம் ஆரம்பிக்கும் போது ஜாதகத்தை பார்த்து ஆரம்பிக்கின்றனர்.

இவ்வாறு ஜாதகம் நமது வாழ்க்கையில் பல இடங்களில் பயன் படுகிறது.

ஒரு ஜாதகம் எப்போது எழுத படுகிறது என்று பார்த்தால் அது குழந்தை பிறந்தவுடன் பெரும்பாலும் எழுத படுகிறது. அப்படி எழுதாத பட்சத்தில் பெண் குழந்தை வயதிற்கு வரும் போது அதை கொண்டு எழுத படுகிறது.

12 ராசிகளுக்கும் தனி தனியான அமைப்பு உள்ளது. ஒரு குழந்தை பிறந்தவுடன் 12 ராசிக்குள் தான் வரும். இது பிறந்த மதத்தை பொறுத்து அமையும்.

ஜாதக கட்டம்

ஜாதக கட்டம் என்பது ஒரு பிறந்த குழந்தையின் பிறந்த நேரத்தை வைத்து அந்த நேரத்தில் 12 ராசிகளும் எப்படி இருந்தது அதற்கு ஏற்ற மாதிரி ஜாதக கட்டம் அமைக்கப்படுகிறது.

Horoscope என்பது ஆங்கிலத்தில் சொல்ல படுகிறது. தமிழில் ஜாதகம், ஜோதிடம் என்று சொல்ல படுகிறது. அதே ஹிந்தியில் Kundli என்று கூற படுகிறது.

இந்த ஜாதக கட்டத்தில் இருப்பது என்னவென்றால் ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கிறதா என்பது இந்த ஜாதக கட்டத்தை வைத்து தெரிந்துவிடும். ஒருவருக்கு ஏழரை சனி காலங்கள் எப்பொழுது என்பதும் தெரிந்து விடும்.

ஏழரை சனி ஒருவருடைய பிறப்பில் 2 தடவை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பிறந்த உடன் ஒருவருக்கு ஏழரை சனி வந்தால் பிறகு அது வருவதற்கு நிறைய காலங்கள் ஆகும். பிறந்த உடன் வந்தால் வயதாகும் போது ஒரு தடவை வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

Horoscope Meaning in Tamil

குரு பெயர்ச்சி (Guru Peyarchi) எப்பொழுது என்பதும் தெரிந்து விடும்.

குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி என்பது ஒரு ராசியை பொறுத்து அமைகிறது. இது பொதுவான ராசி பலன்களை தந்தாலும் தனி தனியாக ஜாதகத்திலும் இதனுடைய தாக்கம் இருக்கும்.

ஒரு ஜோதிடர் இதன் பலன்கள் என்ன என்று கண்டறிந்து அதற்கான பரிகாரத்தை கூறுவார்.

இவ்வாறு ஜாதகம் நம்முடைய வாழ்க்கையில் ஒரு முக்கியமான பங்காக உள்ளது. ஒவ்வொருவரும் ஜாதகத்தை பற்றி தெரிந்து கொண்டு அதை அவரது வாழ்க்கை முன்னேற்றத்திற்கு பயன்படுத்தவும்.

Read More: Tomorrow Rasi Palan

Today Rasi Palan

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Zodiac Sign Compatibility

Aries and Aries Compatibility

Aries and Taurus Compatibility

Aries and Gemini Compatibility

Aries and Cancer Compatibility

Aries and Leo Compatibility

Aries and Virgo Compatibility

Aries and Libra Compatibility

Aries and Scorpio Compatibility

Aries and Sagittarius Compatibility

Aries and Capricorn Compatibility

Aries and Aquarius Compatibility

Aries and Pisces Compatibility

Horoscope in Tamil

Today Rasi Palan in Tamil

Tomorrow Rasi Palan in Tamil

Angel Numbers

Angel Number 111

Angel Number 2525

Angel Number 1212

Angel Number 1919

Angel Number 5050

Angel Number 2929

Angel Number 2828

Angel Number 2112

Copyright © 2022