மேஷ ராசியின் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை பற்றி நீங்கள் இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம். மேஷ ராசிபலன்(Today Mesha Rasi Palan in Tamil) இன்று தொழில், கல்வி, வேலை, காதல், திருமணம் ஆகியவற்றில் எல்லாம் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை பற்றி காணலாம்.
Today Mesha Rasi Palan in Tamil
இன்று நீங்கள் அதிகமான அரிசி உணவுகளை தவிர்க்க வேண்டும். அதிக கலோரி கொண்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. நாளின் தொடக்கத்தில் நிதி சம்மந்தமான பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு.
நண்பர்கள் மற்றும் புதியவர்களுடன் எச்சரிக்கையாக இருங்கள். இன்றைய நாள் உங்களுக்கு நல்ல நாளாக அமைந்துள்ளது. இன்று நீங்கள் அனைவரிடமும் அன்பாக நடந்து கொள்வீர்கள். உங்கள் நண்பர்கள் உங்களை தொடர்பு கொள்வார்கள்.
நீங்கள் இன்று நல்ல மனநிலையோடு காணப்படுவீர்கள். உங்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக அமைந்துள்ளது.
மேஷ ராசியின் அதிர்ஷ்ட எண்(Aries Zodiac Today’s Lucky Number) : 8.
மேஷ ராசியின் அதிர்ஷ்ட நிறம் (Aries Zodiac Today’s Lucky Color) : நீலம் மற்றும் கருப்பு.
Today Mesha Rasi Palan in Tamil
Today Mesha Rasi Palan in Tamil
மேஷ ராசி நேயர்களே, இந்த ஆண்டு உங்களுக்கு வீடு மனைகள் வாங்கும் யோகம் உண்டாகும். உங்களுக்கு பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நீங்கள் உங்களுக்கு கிடைக்கும் திறமையை வெளிக்காட்டுவீர்கள். உங்களுடைய திறமையை அனைவரும் பாராட்டுவார்கள்.
நீங்கள் உங்கள் வேளைகளில் புதிய நுட்பங்களை பயன்படுத்தி வெற்றி காண்பீர்கள். உங்களுடைய புதிய செயல்களால் உங்களுக்கு பரிசுகளும் பாராட்டுகளும் கிடைக்கும். உங்களது உடல் நலனில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
உங்களுடைய முடிவுகள் தெளிவாக இருக்கும். நீங்கள் செய்யும் செயலில் வேகம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் சரியாகி சந்தோசம் அதிகரிக்கும்.
உங்கள் உத்யோகத்தில் அமைதியாக நடக்கும். நீங்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்த வேலை பணிமாற்றம் மற்றும் பதவி உயர்வு கிடைக்கும். உங்களுடைய மேலதிகாரிகள் உங்களுக்கு சாதகமாக நடந்துகொள்வார்கள்.
Today Mesha Rasi Palan in Tamil
தொழிலில் மேன்மை உண்டாகும். தனலாபம் உண்டாகும். வியாபாரிகள் வியாபாரத்தில் நல்ல லாபத்தை பெறுவார்கள். செலவுகள் அதிகம் வருவதற்கு வாய்ப்புண்டு. அதை நீங்கள் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.
அரசியல்வாதிகள் பிரச்சனைகளை சமாளிக்க வேண்டி இருக்கும். அரசாங்க அதிகாரிகள் சிறு சிறு சிக்கல்களை சந்திக்க வேண்டி இருக்கும். காவல்துறையில் பணிபுரிபவர்களுக்கு எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல் வேலை நடக்கும்.
பெண்களுடைய வாழ்க்கை சாதகமாக இருக்கும். குடும்பத்தில் திருமணம் சம்மந்தமான காரியங்கள் நடக்க வாய்ப்புண்டு.
மாணவர்களுக்கு புகழும் பொருளும் கிடைக்க வாய்ப்புண்டு. கலைகளில் சிறந்து விளங்குவார்கள். தொலைதூரத்தில் மாணவர்கள் கல்வி கற்க செல்ல வாய்ப்பு உண்டாகும்.
Today Mesha Rasi Palan in Tamil
அஷ்வினி நட்சத்திரம் (Ashwini Natchathram)
இந்த ஆண்டு தகுதிவைத்தவர்கள் பணியில் பதவி உயர்வு பெற வாய்ப்புண்டு. நீங்கள் எந்த ஒரு புதிய முயற்சியில் ஈடு பட வேண்டாம். உங்களுடைய பணி நன்றாக இருக்கும். தினசரி காரியங்கள் நன்றாக நடக்கும். கல்வியில் சிறந்து விளங்குபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
உங்களுடைய உயர்ந்த குணத்தால் நல்ல செல்வம் உண்டாகும். திருமணம் காரியங்கள் நடக்க வாய்ப்புண்டு.
உங்களுடைய உடல் நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.
பரணி நட்சத்திரம் பலன்கள்: (Bharani Natchathiram)
இந்தாண்டு வியாபாரிகளுக்கு அளவான லாபம் கிடைக்கும். முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் சற்று மன கசப்புகள் உண்டாகும். இந்த பிரச்னை தானாகவே சரி ஆகிவிடும். எந்த ஒரு செயலையும் நீங்கள் நேர்மறையாக செய்து வெற்றி அடைவீர்கள்.
பெரியோர்களின் ஆலோசனை கேட்டு நடந்து கொள்வது அவசியம். திட்டமிட்டு செலவு செய்ய வேண்டும்.
கிருத்திகை 1ம் பாதம் நட்சத்திரம் பலன்கள்:
இந்தாண்டு சங்கடங்கள் உங்களுக்கு தீர்வதற்கு வாய்ப்புண்டு. உங்களுடைய பொருளாதாரம் நன்றாக இருக்கும். நீங்கள் தொழிலிலோ வியாபாரதிலோ புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். வியாபாரிகளுக்கு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
நீங்கள் கவனமுடன் இருப்பது நல்லது. உடல் நல்ல ஆரோக்கியத்துடன் காணப்படும். உத்யோகத்தில் உள்ளவர்கள் மிகுந்த பொறுப்புடன் பணியாற்ற வேண்டும். நேரத்தை வீணடிக்காமல் வேலை செய்வது நல்லது.
Also Read: Tomorrow Rasi Palan
Leave a Reply