Today Mithuna Rasi Palan – இன்றைய மிதுன ராசிபலன் பணம், தொழில், படிப்பு, காதல், திருமணம், ஆரோக்கியம், குடும்பம், குழந்தைகள் போன்ற விஷயத்தில் எப்படி இருக்க போகிறது என்பதை பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.
Today Mithuna Rasi Palan – இன்றைய மிதுன ராசிபலன்
உங்களுடைய விருப்பமான கனவு நிறைவேறும். உங்களுடைய அதிகமான மகிழ்ச்சி உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். அதனால் நீங்கள் உங்களுடைய அதிக மகிழ்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும். நிலுவையில் இருந்த பணம் உங்களை தேடி வரும்.
உங்களுடைய புதிய வீட்டின் வேலைகள் சிறப்பாக முடியும். உங்கள் துணையுடன் இன்றைய நாளை மகிழ்ச்சியாக செலவு செய்வீர்கள். நீங்கள் உங்களுடைய வேலைகளை சிறப்பாக செயல்பட்டு அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள்.
இன்று உங்களின் நாள் சற்று சோர்வான நாளாக ஆரம்பமாகும்.ஆனால் நீங்கள் என்று நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். உங்களுக்கு பிடித்தமானவரை இன்று நீங்கள் சந்திக்க நேரிடும்.
இதனால் உங்களுடைய மனதில் உற்சாகம் பிறக்கும். நீங்கள் தொட்ட காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.
Read More: Horoscope by Date of Birth
மிதுன ராசி 2022 பலன் Today Mithuna Rasi Palan
மிதுன ராசி காரர்களுக்கு அற்புதமான ஆண்டாக அமைந்துள்ளது. நீங்கள் சாமர்த்திய சாலிகள். சந்தர்ப்பத்திற்கு ஏற்ற மாதிரி காரியத்தை பேசி சமாளிப்பீர்கள். உங்களுடைய புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும்.
உங்களுடைய பேச்சு எப்பொழுதும் தெளிவாக இருக்கும். இந்த வருடம் நீங்கள் பங்குச்சந்தையில் முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. வெளிநாடுகள் தொடர்புகள் கிடைக்கும். உங்களுடைய வியாபாரம் தொடர்பான அனைத்தும் வெற்றியில் முடியும்.
இந்தவருடம் உங்களுடைய காதல் வாழ்க்கை கைகூடி வரும். இந்த வருடம் காதல் திருமணம் நடைபெற வாய்ப்புள்ளது. உங்களுக்கு யோகத்தை தரக்கூடிய வருடமாக இருக்கிறது. உங்களுடைய அந்தஸ்து மற்றும் புகழ் அதிகரிக்கும்.
கல்வி மற்றும் யோகம் தேடி வரும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். வெளிநாடுகளில் சென்று
படிக்க வாய்ப்பு கிடைக்கும். வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். இந்த வருடம் நீங்கள் அரசாங்க வேளைக்கு முயற்சி செய்யலாம். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு அதிக மதிப்பு கிடைக்கும்.
இந்த வருடம் நீங்கள் புதிய சொத்து வாங்குவீர்கள். வீடு மனை வாங்கலாம். நிறைய சொத்து சேர்ப்பீர்கள். பெண்களுக்கு அழகும் பொலிவும் அதிகரிக்கும்.
Leave a Reply