இந்த (Vara Rasi Palan) வார ராசிபலன் ஒவ்வொரு ரசிக்கும் எப்படி இருக்கிறது என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.
Vara Rasi Palan மேஷம்:
சூரியன், சுக்கிரன், புதன் உங்களுடைய ராசிக்கு நன்மைகளை வழங்குவார். நீங்கள் இந்த வரம் விநாயக பெருமானை வழிபடுவது நல்லது.
அஸ்வினி நட்சத்திரம்
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான இந்த வார ராசி பலன் – நீங்கள் செய்யும் செயல்களில் வேகம் உண்டாகும். நீங்கள் யோசித்து செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். நீங்கள் வேலைசெய்யும் இடத்தில் உங்களுடைய செல்வாக்கு உயரும். நீங்கள் புதிதாக சொத்துக்களை வாங்குவீர்கள்.
பரணி நட்சத்திரம்
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான இந்த வார ராசி பலன் – அரசாங்க ரீதியாக நீங்கள் செய்யும் செயல்கள் சாத்தியமாகும். உங்களுடைய தொழில் இந்த வாரம் சற்று மந்தமாக இருக்கும். திட்டமிட்ட உங்களுடைய அனைத்து பணிகளும் நிறைவேறும். வாரத்தின் பிற்பகுதியில் நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள். உங்களுக்கு வருமானத்திற்கு ஏற்ற செலவுகள் உண்டாகும்.
கார்த்திகை 1ம் பாதம் நட்சத்திரம்
கார்த்திகை 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கான இந்த வார ராசி பலன் – நீங்கள் செய்யும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றியை காண்பீர்கள். வாரத்தின் முற்பகுதி உங்களுக்கு சாதகமாக இருக்காது. வாரத்தின் பிற்பகுதி நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். ஆதாயம் அதிகமாக இருந்தாலும் செலவுகள் அதிகமாக இருக்கும். எனவே கவனமுடன் இருப்பது நல்லது.
Vara Rasi Palan ரிஷபம்:
இந்த வாரம் குரு, சுக்காரன், கேது உங்களுக்கு நண்மைகளை வழங்குவார். நீங்கள் இந்த வாரம் மகாலட்சுமியை வழிபடுவது நல்லது.
கார்த்திகை 2,3,4 நட்சத்திரம்
கார்த்திகை 2,3,4 பாதத்தில் பிறந்தவர்களுக்கான இந்த வார ராசி பலன் – உங்களுடைய முயற்சிகள் எளிதாக நிறைவேறும். நீங்கள் உங்கள் குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். இந்த வாரத்தில் புதிதாக சொத்துக்களை வாங்குவீர்கள். நீங்கள் சிந்தித்து செயல்படுதல் உங்களுக்கு நன்மையை கொடுக்கும்.
ரோகிணி நட்சத்திரம்:
உங்களுடைய நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும். புதிதாக திருமண மாணவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்களுடைய அலுவலகத்தில் இருந்த நெருக்கடிகள் மறையும். நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் நடக்கும்.
மிருகசீசம் 1,2
மிருகசீசம் 1,2 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கான இந்த வார ராசி பலன் – இந்த வார வருமானம் அதிகமாகும். நீங்கள் உங்களுடைய மன குழப்பத்திலிருந்து விடுபடுவீர்கள். நீங்கள் உங்கள் காரியங்கள் அனைத்தையும் திடமாகவும் தைரியமாகவும் செய்து வெற்றி அடைவீர்கள். உங்களுக்கு ஆதாயம் அதிகரிக்கும்.
Vara Rasi Palan மிதுனம்:
செவ்வாய், ராகு, சுக்கிரன், உங்களுக்கு முன்னேற்றத்தை வழங்குவார். நீங்கள் இந்த வாரம் வழிபட வேண்டிய தெய்வம் பிரிதிங்கராதேவி.
மிருகசீரிடம் 3,4
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான இந்த வார ராசி பலன் – இந்த வாரத்தின் ஆரம்பம் உங்களுக்கு சற்று மந்தமானதாக இருக்கும். மனக்குழப்பம் அதிகரிக்கும். திங்கட்கிழமை முதல் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும். உங்களுக்கு நண்பர்கள் உதவி செய்வார்கள்.
திருவாதிரை நட்சத்திரம்
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான ராசி பலன் – உங்களுடைய செயல்கள் தாமதம் ஆனாலும் செவ்வாய் மற்றும் ராகு உங்களுக்கு நன்மைகளை வழங்குவார். நிலுவையில் இருந்த பணம் உங்களை தேடி வரும். நண்பர்களை உங்களுடைய தொழில் விருத்தி அடையும்.
புனர்பூசம் 1,2,3
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான இந்த வார ராசி பலன் – நீங்கள் குடும்பத்தில் அக்கறை செலுத்த வேண்டும். நீங்கள் புதிய சொத்துக்கள் வாங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. வேலை இல்லாதவர்களுக்கு புதிதாக வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களுடைய அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும்.
Vara Rasi Palan கடகம் :
குரு இந்த வாரம் உங்களுக்கு நன்மைகளை வழங்குவார்கள். நீங்கள் வழிபட வேண்டிய தெய்வம் குரு பகவான்.
புனர்பூசம் 4ம் பாதம்:
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான இந்த வார ராசி பலன் – வாரத்தின் ஆரம்பத்தில் உங்களுடைய முயற்சிகள் நிறைவேறும். நீங்கள் செய்யும் செயல்களில் கவனம் அவசியம். நீங்கள் உங்களை நம்ப வேண்டும். தன்னம்பிக்கையோடு செய்யும் செயல்கள் வெற்றி அடையும். உங்களுடைய வருமான அதிகரிக்கும்.
பூசம்:
உங்களுக்கு இந்த வாரம் செலவுகள் அதிகரிக்கும். நீங்கள் எண்ணிய காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். புதிய முயற்சிகள் கைகொடுக்கும். உங்களுடைய ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. உங்களுடைய நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும்.
ஆயில்யம்:
இந்த நட்சத்திரத்தில் பிரியந்தவர்களுக்கான இந்த வார ராசி பலன் – உங்களுடைய செயல்களின் இருந்த தடைகள் விலகும். உங்களுக்கு எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். தொழில் ஆதாயம் கிடைக்கும்.
Vara Rasi Palan சிம்மம் :
சூரியன், புதன், கேது உங்களுக்கு இந்த வாரம் நன்மைகளை தருவார்.
மகம்:
இந்த வாரத்தின் ஆரம்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். கடவுளின் அருளால் நீங்கள் அனைத்தையும் சமாளிப்பீர்கள். உங்களுடைய விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். நீங்கள் தைரியத்துடன் செயல்படுவீர்கள்.
பூரம்:
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான இந்த வார ராசி பலன் – குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். சிலர் புதிதாக வாகனங்கள் வாங்குவீர்கள். சில விஷயங்களை யோசிக்காமல் செய்து பின்னர் சிரமத்திற்கு ஆளாவீர்கள். உங்களுடைய திறமை வெளிப்படும்.
உத்திரம் 1:
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான இந்த வார ராசி பலன் – உங்களுடைய நீண்ட நாள் பிரச்சனைகள் அனைத்தும் விலகும். வாரத்தின் பிற்பகுதியில் நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். உங்கள் அலுவலக அதிகாரிகளால் நீங்கள் பாராட்டபடுவீர்கள். உங்கள் முயற்சி திருவினைஆகும்.
Vara Rasi Palan கன்னி :
குரு, சுக்கிரன், புதன், சூரியன் நன்மைகளை தருவார்கள்.
உத்திரம் 2,3,4:
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான இந்த வார ராசி பலன் – இந்த வாரத்தின் தொடக்கத்தில் நீங்கள் விரும்பிய காரியங்கள் நடக்கும். உங்களுடைய சேமிப்புகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் செலவுகள் அதிகரிக்கும். சிந்தித்து செயல்பட்டு உங்களுடைய முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள்.
அஸ்தம்:
இந்த வாரத்தின் தொடக்கம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். உங்களுடைய வருமான அதிகரிக்கும். புதிதாக பொருள்களை வாங்குவீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.
சித்திரை 1,2:
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான இந்த வார ராசி பலன் – உங்களுடைய அனைத்து விருப்பங்களும் நிறைவேறும் வாரம். வருமான அதிகமானதால் உங்களுடைய நிதி நெருக்கடிகள் விலகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய வேலைகள் கிடைக்கும்.
Vara Rasi Palan துலாம்:
சுக்கிரன் நன்மைகளை இந்த வாரம் அதிகமாக வழங்குவார்.
சித்திரை 3,4:
நீங்கள் அதிக விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய வாரம். சட்டத்திற்கு புறம்பான விஷயங்களில் ஈடுபட வேண்டாம். இந்த வாரத்தின் முற்பகுதியில் நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். தொழில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
சுவாதி:
இந்த வாரத்தின் முற்பகுதி உங்களுக்கு சிறு சிறு சிரமங்களை தரக்கூடும். நீங்கள் முடிந்த அளவு கவனமாக இருப்பது நல்லது. திட்டமிட்டு தொழில் லாபம் காண்பீர்கள். சில நெருக்கடிகள் உண்டாகும் நீங்கள் சிந்தித்து செயல் படுவது நல்லது.
விசாகம் 1,2:
நீங்கள் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. உறவினர்களால் பிரச்சனைகள் வரக்கூடும். ஒவ்வொரு செயலும் சிந்தித்து செயல் பட வேண்டும். நீங்கள் எதிர் பார்த்த வருவாய் கிடைக்கும். நினைத்த காரியம் நிறைவேறும் ஆனால் நீங்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.
Vara Rasi Palan விருச்சிகம் :
குரு, ராகு, புதன், செவ்வாய் நன்மைகளை வழங்குவார்.
விசாகம் 4:
உங்களுடைய அனைத்து எதிர்பார்ப்புகளும் நிறைவேறும் வாரம். நீங்கள் நினைத்ததை சாதித்து முடிப்பீர்கள்.
குருவால் உங்களுடைய செல்வாக்கு உயரும். புதிய முயற்சிகள் வெற்றியடையும்.
அனுஷம்:
உங்களுக்கு அதிஷ்டமான வாரம். நீண்ட நாள் தடைகள் அனைத்தும் விலகும். உறவினர்களின் ஆதரவு அதிகமாக இருக்கும். தொழில் பெரிய லாபம் காண்பீர்கள். புதிதாக சொத்துக்களை வாங்குவீர்கள்.
கேட்டை:
உங்களுக்கு வந்த நெருக்கடியை விலகும். உங்கள் புதிய முயற்சிகள் ஆதாயமாக மாறும். வருமான உங்கள்குக்கு பல வழிகளில் வர தொடங்கும். உங்கள் குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். புதிதாக வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகள் பழிக்கும்.
Leave a Reply